ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள
போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க
முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.
மாணவர்கள்
எல்லாரும் அமைதியாயிட்டாங்க,
"நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா
கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா
500 ரூபா ஃபைன்"
அப்டின்னுட்டு நிறுத்தினார்.பசங்களுக்குள்ள பரபரன்னு
சத்தம், "
இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்" லேசா
பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது
ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"
பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,
"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"
பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,
"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
0 comments:
Post a Comment