தில்லுதுரை அவரது நண்பர் ராஜாவுடன் பார்க்கில் நடந்து போய்க் கொண்டிருக்கும்
போது, ஒரு காக்கா தில்லுதுரை மீது பறந்தபடியே கக்கா பண்ணிவிட்டது.
அசிங்கமாகிவிட்ட சட்டையைத் துடைக்க தண்ணீர் எடுத்துவர, ராஜா வேகவேகமாய் பக்கத்திலிருந்த பைப்பை நோக்கி ஓடினார்.
தில்லுதுரை நண்பரைப் பார்த்துச் சொன்னார்.
"யூஸ் இல்ல, விட்டுடுங்க...!".
குழப்பமாய்த் தன்னைப் பார்த்த ராஜாவிடம் தில்லுதுரை தொடர்ந்து சொன்னார்.
"எப்புடியும் நீங்க தண்ணியப் புடிச்சுட்டு வர்றதுக்குள்ள, அந்தக் காக்கா இன்னும் அஞ்சாறு கிலோமீட்டர் பறந்து போயிருக்குமே...!" என்றார்.

-
-
-
-
0 comments:
Post a Comment